Banumathi K's Literature Insights : Happy Pongal, Pongal Wishes, Pongal

January 14, 2025

Happy Pongal, Pongal Wishes, Pongal


Dear Friends, Happy Pongal 🥳🌾🌱


🤩 அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்!!! 🍯🌾🌱


🥳 இன்பம் பொங்கி வழியட்டும்

இல்லங்களிலும் உள்ளங்களிலும்

இனிய தைதிருநாள் நல்வாழ்த்துகள் 🎊🎉💥


🤩 தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!! 🍯🌾🌱




Thanks for Reading Friends 

Banumathi K's Literature Insights 

🙏🙏🙏🙏🙏



2 comments:

Aishwarya said...

happy pongal😄😄

Banumathi K's Literature Insights said...

🤩 Thank you very much 🎊🎉💥 Best of luck 🤞✨💫